Shop at Amazon
Wednesday, May 28, 2025
சுவாசக்குழாய் அடைப்பை தடுக்க உதவும் எளிமையான வைத்தியம்!
Tuesday, October 18, 2022
சுளுக்கினால் அவதியா? - இதோ எளிய வைத்தியம்
Saturday, October 15, 2022
சுவாசக்குழாய் அடைப்பை தடுக்க உதவும் எளிமையான வைத்தியம்
Friday, October 14, 2022
தொப்பையை குறைக்க இதை ட்ரை பண்ணுங்க
Monday, October 10, 2022
ஒரே ஒரு அதிசயம் பல நோய்களுக்கு தீர்வு!
சிறுநீரக பிரச்சனைகள் வராமலிருக்க தினமும் ஒரு செவ்வாழை பழம் - இயற்கை மருத்துவம்
ஒரே மாதத்தில் 10 கிலோ வெயிட் குறைக்கலாம் - இதை செய்து குடிங்க
Saturday, October 8, 2022
நரம்பு சுருட்டல் எனும் வெரிகோஸ் நோயை குணப்படுத்த பாட்டி வைத்தியம்
Friday, October 7, 2022
நீரழிவு, கொலஸ்டரோலை உடம்பிலிருந்து முற்றாக அகற்றும் பூசணி விதை!
குழந்தைகளுக்கு உதவும் இயற்கை வீட்டு வைத்தியம்!
Monday, October 3, 2022
குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறதா? இதோ இயற்கை வைத்திய முறை!!!
Tuesday, March 24, 2020
எதிர்ப்பு சக்தி மூலிகை கசாயம் - சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்
பெருகாஞ்சூரி,
திப்பிலி,
சித்திர மூல வேர்பட்டை,
சங்கன் வேர்பட்டை,
வெல்லருகு சமூலம்,
நிலவேம்பு சமூலம்,
கழர்ச்சி வேர்,
கண்டங்கத்திரி சமூலம்,
பேராமுட்டி,
சித்திரத்தை,
மாவிலங்க வேர்பட்டை,
பேரரத்தை,
சிருகாஞ்சூரி வேர்,
சதகுப்பை,
விஷ்னு கந்தி,
சிறுதேக்கு,
சுக்கு,
திப்பிலி,
செவ்வியம்,
கோஷ்டம்
அனைத்தையும் சம அளவு எடுத்து கொண்டு சிறு சிறு துண்டுகளாக உடைத்துக்கொண்டு, அதில் ஒரு கை அளவு எடுத்து 1 லிட்டர் தண்ணீரல் போட்டு நல்லா கொதிக்கவிட்டு அந்த தண்ணீர் அரை லிட்டராக சுண்டும் வரை கொதிக்கவிட்டு பின் அதை வடிகட்டி குடிக்கவேண்டும்
குடிக்கும் அளவு
5 வயதுக்கு குறைவான குழந்தைகள் 2.5 மி.லி +2.5 மி.லி தேன் சேர்த்து குடிக்கவும்
5 வயதுக்கு மேலான குழந்தைகளுக்கு 5 மி.லி + 5 மி.லி தேன்
பெரியவர்களுக்கு 10 மி.லி
வயதானவர்களுக்கு 50 மி.லி அளவு குடிக்கலாம்.
உணவிற்கு முன்பாக குடிக்கலாம், அவ்வப்போது கொஞ்சகொஞ்சமாக அருந்தலாம். இம்மருந்தை குடிக்கும்போது மலம் இளகுவாக போகலாம் பயப்பட தேவையில்லை.
இது உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ..வருமுன் காப்போம்.. மேலும் அரசின் அறிவுறைப்படி வெளியில் செல்வதை தவிறுங்கள்.. குறந்தது 14 நாட்கள் தனிமைபடுத்திக்கொண்டு நோய் பரவுவதை தவிறுங்கள்..
Monday, January 28, 2019
சுய இன்பத்தால் வரும் பிரச்சினைகள்
[தயங்காமல் படியுங்கள்]
சுய இன்பத்தில் ஈடுபட்டால் இவை அனைத்தும் உங்களுக்கு ஏற்படும்.
1) இரவில் அடிக்கடி கனவு வந்து விந்து வெளியாகும்.
2) முதுகு வலி, இடுப்பு வலி மற்றும் கழுத்து வலி ஏற்படும்.
3) ஆண்குறி சுருங்கி சிறுத்து காணப்படும்.
4) ஆண்குறி வலுவிழந்து அதில் நிறைய நரம்புகள் தோன்ற ஆரம்பிக்கும்.
எவ்வளவு நரம்பு அதிகரிக்குதோ அந்த அளவுஉங்கள் ஆண்குறி பாதிக்கப்பட்டுள்ளது என அர்த்தம்.
5) ஆண்குறி முன் போல விறைப்பு இல்லாமல் விறைப்பு குறையத் துவங்கும்.
6) கன்னம் ஒட்டி போகும்.
7) கண் குழி விழுந்து கருவளையம் உண்டாகும்.
8) உடல் எடை குறையும்.
9) உடலில் உள்ள நரம்பு பாதிக்கப்பட்டு கைகளில் நரம்பு புடைத்து வெளியே தெரிய ஆரம்பிக்கும்.
10) எப்போதுமே சோர்வாக இருக்கும்.
11).சுய இன்பம் ஆரம்பித்து 10 அல்லது 20 நொடிகளில் விந்து வெளியேறிவிடும்.
12) உங்களால் ஒரு 15 நிமிடம் கூட வெறுமனே கவர்ச்சிப் படம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. அதற்குள் துடைக்க துணியை தேடுவீர்கள்.
13) ஆண்மைக் குறைவு உண்டாகும்.
14) பயம் நடுக்கம் படப்படப்பு அதிகமாகி ஒரு புதிய மனிதரை சந்திக்க தயங்குவீர்கள்.
15) மலம் கழிக்க முக்கினால் கூட விந்து வெளியாக ஆரம்பிக்கும்.
16) திண்மை (Stamina) குறைந்து மாடிப்படி ஏறினால் கூட மூச்சு வாங்கும்.
17) நியாபக மறதி ஏற்படும்.
18) பெண்களை பார்த்தாலே பயம் வரும்.
19) நான் ஆண் தானா? என்னால் ஒரு பெண்ணை திருப்திபடுத்த முடியுமா என் சந்தேகம் தோன்றும்.
20) உங்கள் மீதே உங்களுக்கு வெறுப்பு உண்டாகும்.
21) மன அழுத்தம் அதிகமாகும்.
22) உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து லேசாக குளிர் அடித்தால் கூட உங்களுக்கு அதிகம் குளிரும்.
23) தும்மினால் கூட சிறுநீரும் விந்துவும் வெளியேறும்.
24) எப்போதும் எதற்காகவாது கவலைப்பட்டுக் கொண்டே இருப்பீர்கள்.
25) பெண்கள் மீது வெறுப்பு உண்டாகும்.
26) சிறுநீரில் விந்து கலந்து வெளியாக ஆரம்பிக்கும்.
27) கவர்ச்சி படம் பார்த்து ஆண்குறி விரைத்த மறு வினாடியே ஈரம் ஆகிவிடும்.
28) கை கால் மூட்டு இணைப்புகளில் வலி உண்டாகும்.
29) தசைப்பிடிப்பு உண்டாகும்.
30) எந்த காரியத்திலும் கவனம் செலுத்த முடியாது.
31) கவர்ச்சிப் படம் பார்க்கும் போது ஆண்குறி கொஞ்ச நேரம் விறைத்து இருக்கும் போது ஆண்குறிக்கு கீழே உள்ள விதைப்பைவலிக்க ஆரம்பிக்கும்.
32) யாரிடமும் பேச பிடிக்காமல் தனியாகவே இருக்க விரும்புவீர்கள்.
33) சிறுநீர் மண்டலம் பாதிக்கப்பட்டு சரியாக சிறுநீர் கழிக்க முடியாது.
34) காது கேட்கும் திறனும் கண் பார்வை திறனும் மங்க ஆரம்பிக்கும்.
35) உங்கள் விந்தணுக்கள் எண்ணிக்கை குறைந்து உங்களால் ஒரு குழந்தைக்கு தகப்பன் ஆக முடியாத சூழ்நிலை உண்டாகும்.
36) அதிக சுய இன்பத்தால் முழுமையாக விறைப்பு தன்மை குறைந்து ஒரு பெண்ணை வாழ்நாளில் எப்போதுமே திருப்திபடுத்த முடியாமல் போகும். இவை அனைத்து அதிக சுய இன்பத்தால் ஏற்படும் பிரச்சினைகள். தினமும் சுய இன்பத்தில் ஈடுபட்டால் இவை அனைத்தும் உங்களுக்கு ஏற்படும்.
சுய இன்பம் உடலின் மொத்த நரப்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியது.
நரம்பு மண்டலம் ஒன்றுதான் பாதிக்கப்பட்டால் சரி செய்ய இயலாத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் நரம்பு மண்டலத்தை பேணிக்காக்க வேண்டியது அவசியம். மேலும் சிலர் ஆண்மைக் குறைவை சரி செய்ய அதிக பணம் செலவு செய்வர் மருந்து மாத்திரைக்காக.
ஆண்மைக் குறைவை சரி செய்ய ஒரே மருந்து காலம் தான். ஒரு ஆறு மாதம் சுய இன்பம் செய்யாமல் இருந்து பாருங்கள் உங்கள் உடல் மற்றும் ஆண்குறியில் நல்ல மாற்றம் தெரியும்.
நல்ல ஆரோக்கியம் நிறைந்த இயற்கை உணவுகளை தேர்ந்தேடுத்து உண்ணுங்கள்.
மேலும் அக்காலத்தில் சித்தர்கள் உயிர் சக்தியை (வித்து சக்தி) பாதுகாக்க, உடலை வலிமைப்படுத்த, ஆரோக்கியமாக நீண்ட நாள் இளமையோடு வாழ 'காயகல்பம்' கலையை பின்பற்ற வாழ்ந்தார்கள். முடிந்தால் 'காயகல்ப பயிற்சி'யை கற்றுத்தரும் ஆன்மீக கல்வி மையங்களில் பயிற்சி எடுத்து பயன்பெறுங்கள்.
நீங்கள் ஆறு மாதம் சுய இன்பம் செய்யாமல் இருந்தாலே உங்கள் ஆண்மைக் குறைவு சரியாகிவிடும். பின்பு உங்கள் பழக்கத்தில் நல்ல மாற்றம் பெற்று இல்வாழ்வை நலமாக இனிமையாக வாழ்வீர்கள்!
இந்த பதிப்பை நீங்கள் அனைவருக்கும் பகிருங்கள். அப்போது தான் அதிக இளைஞர்கள் பயனடைவார்கள். நீங்களும் இதைப் படிக்கும்போது உங்களுக்குள் ஒரு சுயக்கட்டுப்பாடு வரும். இவ்வளவு பிரச்சனை உள்ள சுய இன்பம் நமக்கு தேவையா என எண்ணம் தோன்றும்.
Sunday, December 16, 2018
வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை
1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள்.
கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.
2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம்.
மலம் கழிக்க வேண்டும்.
கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.
காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.
3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும்
6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள்.
ஒருநாள் பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள்.
4. சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும்,
சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும்.
வந்தால் கட்டுக்குள் இருக்கும்.
5. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்
தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள்.
கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்.
உணவை நன்றாக மென்று,
பொறுமையாக உண்ணுங்கள்.
6. சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது.
அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்;
புற்றுநோயை உருவாக்கும்.
7. மைதா பரோட்டா வேண்டவே வேண்டாம்,
வாழ்நாளைக் குறைக்கும்.
குளிர்பானம், பாக்கெட் தீனிகள் வேண்டாம்.
8. பிராய்லர் கோழிக்கறி வேண்டாம்.
மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடுங்கள்.
மது, புகை கூடவே கூடாது.
9. மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு
சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது.
உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு
அடுத்த திட உணவு கூடாது.
10. பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம், சோற்றுக்கற்றாழை (ஏழு முறை சுத்தம் செய்து தேன் கலந்து) நாள்தோறும் சாப்பிடவும்.
11. பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிடவேண்டும்.
12. காலை அல்லது மாலை 1 மணி நேரம் உடற்பயிற்சி, உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???*
தயவு செய்து
*வேர்க்கடலை,*
*பேரீச்சம்பழம்* தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்!
*கீரை* வாரம் *3*முறை பருப்புக்கூட்டாகவும்,
*ராகியை*
*சேமியாவாக,கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம்* இருமுறை கொடுக்கவும்!
*ஆப்பிள்,ஆரஞ்சை* விட *பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள்* அதிகம்!
தினமும் சாப்பிடக்கொடுங்கள்!
உங்கள் *மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்???*
தயவு செய்து *மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச்செக்கு எண்ணெய்யும்* வாங்கிக்கொடுக்கவும்!
தினமும் *5பேரிச்சம்பழம்* குறைந்த பட்சம் சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்!
*கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட* வலியுறுத்துங்கள்!
உங்கள் *கணவர்* மீது அதிக அக்கறை கொண்ட *மனைவியா நீங்கள்???*
🚪தயவு செய்து *பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்
🥃 *சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர்* குடிக்கக்கொடுக்கவும்!
*நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை முடிந்த அளவிற்க்கு பயன்படுத்துவோம் *
*இழந்த ஆரோக்கியத்தை* முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும் *50%* ஆரோக்கியத்தை மீட்டெடுக்க *நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை* நாம் நம் நடைமுறை வாழ்க்
கையில் பயன்படுத்துவன் மூலம் *சாத்தியமாகும்.*
*இன்றே! முயற்சிப்போம்! *வாருங்கள்!*
இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை
கட்டாயம் உறங்க வேண்டும்..
Sunday, October 7, 2018
சாப்பிட்டவுடன் படுக்காதே.. ஏன்?
Friday, June 8, 2018
பாம்புக் கடி! - என்ன செய்ய வேண்டும்?
ஒரு மனிதனை பாம்பு கடித்து விட்டால் அவர் இரத்த ஓட்டம், இருதயம் செயல் இழக்க எவ்வளவு நேரம் ஆகும்?
பாம்பு கடித்து 5 மணி நேரம் ஆனால் அவர் உடம்பில் உயிர் இருக்குமா?
அவர் மீண்டும் உயிர் பெற முடியுமா?
சித்த வைத்தியத்தால் முடியும்..!
பாம்பு கடித்த ஒருவரை நீங்கள் மருத்துவரிடம் சென்று காட்டும் போது அவர் இறந்து விட்டார் என்று சொல்லி விட்டால் நீங்கள் பயப்பட தேவை இல்லை.
பாம்பு கடித்து விட்டால் இரத்த ஓட்டம் நின்று விடும் இதயம் துடிப்பு நின்று விடும் ஆனால் உடலில் உயிர் மட்டும் இருக்கும்.
கடிபட்டவர் உடலில் உயிர் உள்ளதா என்று தெரிந்து கொள்ள...
"அவரின் ஒரு பக்க காதில் எண்ணெய் உற்ற வேண்டும்... எண்ணெய் மறு காதில் எண்ணெய் வந்தால் அவர் இறந்து விட்டார் என்று அர்த்தம்.
மறு பக்க காதில் எண்ணெய் வரவில்லை என்றால் அவர் உடம்பில் உயிர் உள்ளது என்று அர்த்தம்".
அதன் பிறகு கருஊமத்த இலையை அரைத்து மூக்கில் 3 லிருந்து 5 சொட்டு விடவும்.
மீண்டும் அவருக்கு உயிர் உண்டாகிவிடும்..
Sunday, May 13, 2018
சிறுநீரக நோய்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
Saturday, May 5, 2018
வாய் நாற்றம் மாற என்ன செய்ய வேண்டும்?
வயிறு மற்றும் நுரையீரல் நோயுள்ளோருக்கு வாய் நாற்றமடிப்பது அதிகமாக இருக்கும். அவ்வாறுள்ளோர் தக்க சிகிச்சை எடுத்துக்கொண்டால் மட்டுமே வாய் நாற்றம் நீங்கும்.
அவ்வாறான நோயின்றி, சாதாரணமாக வாய் நாற்றமுள்ளோர்கள், காலையில் மட்டுமின்றி இரவு சாப்பாட்டிற்கு பிறகும் பல்துளாக்க வேண்டும்.
மேலும் எலுமிச்சை சாறு கலந்த நீரினால் காலை - மாலை வாய் கொப்பளிக்க வேண்டும்.
வாயில் ஒரு ஏலக்காயைப் போட்டு மென்று அடக்கிக் கொண்டால், மற்றவர்களிடம் பேசும்போது, அவர்கள் முகம் சுழிக்காமல் இருப்பார்கள், தினமும் இரண்டு ஏலக்காய்களை சாப்பிடுவது, ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.




