1. 'செயல், விளைவு - நல்லதா? கெட்டதா?' என்று ஆராயாமல் உயர் அதிகாரிகளின் கட்டளைகளுக்கு அப்படியே கீழ்ப்படிபவர்கள்.
2. பணம், புகழ், பதவி என்ற பேராசைக்காக
என்ன வேண்டுமானாலும் செய்பவார்கள்.
3. அறியாமை, முயலாமை, இயலாமை, கல்லாமை, புரிதலின்மை போன்றவைகளை
உடையவர்கள்.
4. 'தான்' என்ற ஆணவம் கொண்டவர்கள்
அறிவின் குறைபாட்டால் சுயநலத்தால் அனைத்து
தவறுகளையும் செய்கிறான்.
அறிவில் தெளிவும் விளக்கமும், தூயசிந்தனையும், நல்லஎண்ணமும், நல்லபண்பும், நல்லொழுக்கமும், நல்லகல்வியும் அறியுடைமையை
அமையசெய்யும்!
No comments:
Post a Comment