வைக்கோல் பிரி, வைக்கோல், சாணம் ஆகியவற்றை கொண்டு பந்து போல் செய்து
அதனுள்ளே விதை நெல்லை கொட்டி வைப்பார்கள். எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
உயிர்ப்புத்தன்மையோடு அப்படியே இருக்கும். இதற்கு கோட்டை கட்டுவது என்று
பெயர். நம் முன்னோர்கள் கண்டுபிடித்த விதை காக்கும் பேரறிவு.
No comments:
Post a Comment